GodAlone.in

Quran › Surah Al-Jinn › Verse 28

Quran 72:28

Surah 72: The Jinn (Al-Jinn) · verse 28 of 28

لِيَعلَمَ أَن قَد أَبلَغوا رِسٰلٰتِ رَبِّهِم وَأَحاطَ بِما لَدَيهِم وَأَحصىٰ كُلَّ شَىءٍ عَدَدًا

This is to ascertain that they have delivered their Lord's messages. He is fully aware of what they have. He has counted the numbers of all things.

*72:1-28 கடவுள் எவருக்கு உலக முடிவை வெளிப்படுத்தினாரோ, அத்தூதர், இங்கே, "ரஷாத் கலீஃபா" எனக் கணிதரீதியில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் (பின் இணைப்பு 25). 1:1 முதல் இத்தூதர் குறிப்பிடப்பட்டுள்ள இடமான 72:27 வரையுள்ள வசனங்களின் எண்ணிக்கை 5472 ஆகும். 19x72x4. "ரஷதா" எனும் வார்த்தை சூரா 72ல் 4 முறைகள் இடம்பெறுகின்றது. "ரஷதா" வின் மதிப்பு 504 ஆகும், மேலும் 504+28 (சூரா 72ன் வசனங்கள்) 532, 19x28. "ரஷாத் கலீஃபா"வின் மதிப்பு, (1230) +72+28=1330=19x70. சூரா 72 மற்றும் அதன் வசனங்களுடைய எண்ணிக்கையின் (28) இலக்கங்களுடைய கூட்டுத் தொகையாவது 7+2+2+8=19 ஆகும். அத்துடன் "அவர் தேர்ந்தெடுக்கின்ற ஒரு தூதருக்கு மட்டுமே" என்ற முக்கியத்துவம் வாய்ந்த இக்கூற்று 1919, 19x101 என்றொரு மதிப்பைக் கொண்டதாக உள்ளது.

Open in the readerRead the whole surah